புதன் ஸ்லோகம் சொல்லுங்க!
UPDATED : மார் 31, 2017 | ADDED : மார் 31, 2017
ஹேவிளம்பி ஆண்டின் ராஜா புதனுக்குரிய ஸ்லோகத்தை படித்தால் ஆண்டு முழுவதும் நன்மை நடக்கும். ப்ரியங்கு கலிகா ஸ்யாமம் ரூபேணாப்திமம் புதம் ஸௌம்யம் ஸெம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம் யஹம்!! பொருள்: தினை மொட்டு போல ஒளி பொருந்தியவரே! பிறைச்சந்திரனின் மகனே! அழகில் சிறந்தவரே! உயர்ந்த குணங்கள் கொண்டவரே! புதன் பகவானே! உம்மை வணங்குகிறேன்.