உள்ளூர் செய்திகள்

ஆண் அர்ச்சகருக்கு புடவை

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் தினமும் உச்சிக்காலத்தில் பூஜை நடத்தப்படும். இங்குள்ள அகிலாண்டேஸ்வரி அம்மனே, சிவபெருமானுக்கு இந்த பூஜையை செய்வதாக ஐதீகம். இதற்காக அர்ச்சகர் இந்த பூஜையின் போது, புடவை அணிந்து பூஜை செய்யும் நடைமுறை உள்ளது.