உள்ளூர் செய்திகள்

கண்ணனுக்கு சனிக்கிழமை

கிரகங்களில் முக்கியமானதான சனீஸ்வரனுக்குரிய சனிக்கிழமையே, கண்ணனை வணங்குவதற்கும் உரிய நாளாக கருதப்படுகிறது. அனைத்து கிரகங்களும் அவருக்கு கட்டுப்பட்டவையே. எனவே, கண்ணனை வணங்கினால் எந்த கிரகமும் துன்பம் தராது.