உள்ளூர் செய்திகள்

தட்டொளி

ஆண்டாள் சந்நிதி நேர் எதிரே வெண்கலத்தால் செய்யப்பட்ட தட்டொளி உள்ளது. 'தட்டொளி' என்றால் கண்ணாடி. இதில் தான் ஆண்டாள் தன் முகத்தை பார்த்தாளாம். தற்போது பளபளப்பு குறைந்துள்ளது. இந்த கண்ணாடியைத் தான், ஆண்டாள் திருப்பாவையில், 'உக்கமும் (விசிறி) தட்டொளியும்' என்று குறிப்பிட்டிருக்கிறாள்.