உள்ளூர் செய்திகள்

கதை கேட்டால் நன்மை

நவராத்திரி ஒன்பது நாளும் தேவி பாகவதம் என்னும் அம்மனின் கதையை சொல்வதும், கேட்பதும் நன்மை தரும். அம்பாள் அசுரர்களை அழித்த வரலாறு, நவராத்திரிக்கான காரணம் ஆகியவை இந்த நூலில் சொல்லப்பட்டு உள்ளது.