உள்ளூர் செய்திகள்

யாருக்கு ஓட்டு

நம் நாட்டின் சட்டம் ஆங்கிலேயரைப் பின்பற்றி உருவாக்கப்பட்டது. இன்றும் அதற்கு அடிமையாகத் தான் நாம் இருக்கிறோம். சுதந்திரம் பெற்று என்ன பயன்? கடவுளை முன்னிறுத்தி நடப்பதே நம் வாழ்க்கை முறை. அரசியலில் தர்மத்தை பின்பற்றும் நல்லவர்களுக்கு ஓட்டளிப்பது நம் கடமை. நம் ஹிந்து சாஸ்திர, சம்பிரதாயங்களை பின்பற்ற மறுப்பவர்களுக்கும், பின்பற்றுவது போல நடிப்பவர்களுக்கும் ஓட்டளிப்பது நமக்கு நாமே செய்யும் பாவம் என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.