உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

ஜூன் 3: சிவகாசி விஸ்வநாதர் தேர், மதுரை கூடலழகர், காளமேகப்பெருமாள் கருடசேவை, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சிவன் பவனிஜூன் 4: முகூர்த்த நாள், வாஸ்து பூஜை காலை 9:58-10:34 மணி, மயிலாடுதுறை மாயூரநாதர், உத்தமர்கோவில் திருக்கல்யாணம்ஜூன் 5: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், மதுரை கூடலழகர் யானை வாகன பவனி, ஜூன் 6: பிரதோஷம், பழநி முருகன் திருக்கல்யாணம், மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரிஅம்மன் பால் குடம், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சிவன் தேர்.ஜூன் 7: வைகாசி விசாகம், நம்மாழ்வார் திருநட்சத்திரம், திருப்பரங்குன்றம் முருகன் பாலாபிஷேகம், பழநி முருகன், மதுரை மாவட்டம் திருமோகூர் காளமேகப்பெருமாள் தேர், மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழிவிழாஜூன் 8: முகூர்த்த நாள், காஞ்சி பெரியவர் பிறந்த தினம், பழநி முருகன் தங்கப்பல்லக்கில் பவனி, மதுரை கூடலழகர் தேர், காஞ்சிபுரம் வரதராஜர் கருடசேவைஜூன் 9: பவுர்ணமி விரதம், கிரிவல நேரம்: இரவு 7:31 மணி வரை, பழநி முருகன் தங்கக் குதிரையில் பவனி, திருக்கண்ணபுரம் சவுரிராஜர் தேர்