ஒரு தெய்வ வணக்கம்
UPDATED : செப் 30, 2016 | ADDED : செப் 30, 2016
* எல்லா தெய்வங்களையும் வணங்காமல் ஒரு தெய்வத்தை மட்டும் வழிபட்டால் மனம் எளிதாக ஒருமுகப்படும்.* ஒரே தெய்வத்தை மட்டுமே வழிபடும் இஷ்ட தெய்வ வழிபாட்டுமுறை வேதநெறிக்கு முரண்பட்டது அல்ல.* இஷ்ட தெய்வம் தவிர்த்து மற்ற தெய்வங்களை வெறுப்பதும், பழித்துக் கூறுவதும் மடமை ஆகும்.* கோவில் வழிபாட்டால் ஊர் ஒற்றுமையும், வீட்டு பூஜையால் குடும்ப ஒற்றுமையும் உண்டாக வேண்டும்.- பாரதியார்