கல்வியே தாய்
UPDATED : மார் 20, 2014 | ADDED : மார் 20, 2014
* மனிதர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் தான், அதில் இருக்கும் அனைவரும் புதிய வலிமையுடன் வாழ முடியும்.* 'போனது போகட்டும். இனி மேலாவது புத்தியாய் பிழை மனமே' என்று நிகழ்காலத்தை பயன்படுத்துவது அவசியமானது.* எல்லா தர்மங்களைக் காட்டிலும் வேதத்தை நிலைநிறுத்துவதே சிறந்த தர்மமாகும்.* அறிவே வலிமை. கல்வியே செல்வத்தின் தாய். அதனால், மக்களுக்கு தரமான கல்வி அளிப்பதற்கு அரசாங்கம் எப்போதும் முயற்சி எடுக்க வேண்டும்.- பாரதியார்