உள்ளூர் செய்திகள்

கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே

*கருணை இருந்தால் ஒழிய கடவுளின் அருளுக்கு பாத்திரமாக முடியாது.*அறிவிலும் செயலிலும் தெய்வ தன்மை வெளிப்பட முயற்சி செய்.*அகங்காரம் என்னும் அசுரனுக்கு ஆளாகி விட்டால் நரகத் துன்பத்தை அனுபவிக்கும் நிலை உண்டாகி விடும்.*தெய்வம் அறிவுக் கடலாக இருக்கிறது. அக்கடலில் நாம் ஒவ்வொருவரும் ஒரு திவலையாக இருக்கிறோம்.*கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் எல்லாம் அதன் வடிவங்களே.- பாரதியார்