நலம் தரும் தியானம்
UPDATED : ஜன 30, 2014 | ADDED : ஜன 30, 2014
* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவனுக்கு, பிறரைத் திருத்தும் அதிகாரம் கிடையாது.* கோபத்தை வென்றால், மரணமில்லா வாழ்வு உண்டாகும்.* பள்ளிக்கூடம், தொழிற்சாலைகளை அதிகப்படுத்தினால் சிறைச்சாலைகள் குறைந்து விடும்.* மனம் ஒரு கண்ணாடி. அதில் பராசக்தியான அம்பிகையை தியானித்து வந்தால், வாழ்வில் நலம் உண்டாகும்.* மனதில் சிரமம் தோன்றினால் தான், உடம்பில் சிரமம் உண்டாகும்.- பாரதியார்