நம்பிக்கையே வெற்றி-2
UPDATED : ஜூலை 21, 2014 | ADDED : ஜூலை 21, 2014
* விதிப்படி தான் உலகம் நடக்கிறது. ஆனாலும், விதியின் முடிவுகளை தெய்வ பக்தியால் வெல்ல முடியும்.* பணக்கவலை, மனக்குறை இந்த இரண்டாலும் மனிதன் வியாதிகளுக்கு ஆளாகிறான்.* பிறரை ஏமாற்றக் கூடாது. பிறர் நம்மை ஏமாற்ற இடம் தரவும் கூடாது. * மனிதன் அடைய வேண்டிய எல்லாப் பேறுகளிலும் உண்மையே மிகவும் பெருமை மிக்கது.* நம்பிக்கையின் முக்கிய லட்சணம் விடாமுயற்சியே. அதன் முடிவு வெற்றியைப் பெற்றுத் தரும்.- பாரதியார்