மனதைத் திறந்து வை!
UPDATED : பிப் 10, 2014 | ADDED : பிப் 10, 2014
* தெய்வம் எப்போதும் அருளைப் பொழிந்து கொண்டிருக்கும் விதத்தில் மனதைத் திறந்து வைத்திருங்கள்.* இந்த உலகில், அனைத்தையும் வழங்கும் கடவுள், நம்மையும் காத்தருள்வார் என்று நம்புங்கள்.* உள்ளமும், உடலும் எப்போதும் தூய்மையுடன் இருக்கப் பழக வேண்டும்.* வெறும் பேச்சளவில் அன்பு என்று சொல்லாமல் அதை செயலிலும் காட்டுவது அவசியம்.* நோய்நொடியில் வாடுவதை விட, கவலையாலும், பயத்தாலும் மனிதன் அதிகமாக துன்பப்படுகிறான்.- பாரதியார்