உள்ளூர் செய்திகள்

உழைப்பு தான் தெய்வம்

* தெய்வமே துணை என்று நம்பினால் போதாது. உழைப்பில் உறுதி கொண்டு தொழிலிலும் ஈடுபட வேண்டும்.* மனிதன் தன்னைத் தானே திருத்திக் கொள்வதில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது.* நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். விடாமுயற்சியே நம்பிக்கையின் அடிப்படை குணம்.* பயம், சந்தேகம், சோம்பல் முதலிய கொடிய குணங்களே மனிதனை முன்னேற விடாமல் தடுக்கின்றன.- பாரதியார்