உண்மை வேரூன்றட்டும்!
UPDATED : ஜூன் 30, 2014 | ADDED : ஜூன் 30, 2014
* அச்சமே மடமை. அச்சமின்மையே அறிவு. அச்சத்தால் யாரும் அன்பை வளர்க்க முடியாது.* உள்ளத்தில் உண்மை வேரூன்றி விட்டால், அது வாக்கிலும் வெளிப்படத் தொடங்கும்.* நீதிநெறி தவறாமல் பிறருக்கு உதவுபவர்கள் மேலோர். மற்ற அனைவரும் கீழ்மக்களே.* தர்மத்தை சூது கவ்வும். இருந்தாலும் தர்மமே இறுதியில் வெல்லும் திறம் படைத்தது.* தன்னை மறந்து பொதுநலத்துடன் செயல்பட்டால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.- பாரதியார்