உள்ளூர் செய்திகள்

இயற்கையை மதிப்போம்

* அதர்மமே தர்மத்திற்கு உணவாக இருக்கிறது. அதனால், தர்மம் இருக்கும் வரை அதர்மமும் இருக்கும்.* கடவுளை நம்பினோர் கைவிடப்படார். இதுவே பக்தி செய்வதன் அடிப்படை நியதி.* சத்தியமாக விளங்கும் தெய்வம் ஒன்றே. அதை ஆராதிக்கும் வழிகள் ஆயிரமாயிரம் இருக்கின்றன.* உண்மையை மட்டும் பேசி, நற்செயல்களில் ஈடுபட்டு வந்தால் எல்லா இன்பங்களையும் பெற முடியும்.* இயற்கையை மதித்து வாழக் கற்றுக் கொண்டால் எந்தவிதமான தீமையும் நமக்கு உண்டாகாது.- பாரதியார்