உள்ளூர் செய்திகள்

வாழ்வு சிறக்க வழி

* அறிவே அனைத்திலும் சிறந்தது. மனம் அதற்கு அடங்கி நடந்தால் வாழ்வு சிறந்து விளங்கும்.* மதிப்புடன் வாழ்ந்தவனுக்கு நேரும் அவமானம், மரணத்தை விட அதிக துன்பத்தை உண்டாக்கும்.* சிறுவயதில் உண்டாகும் அபிப்ராயம் மிகவும் வலிமை மிக்கது. அதை எளிதில் மாற்ற முடியாது.* ஏழைகள் செய்யும் அநியாயத்தை விட, பணக்காரர்கள் செய்யும் அநியாயம் அளவில் அதிகம்.- பாரதியார்