உள்ளூர் செய்திகள்

நடப்பது நலமாகட்டும்

* நடந்ததை எண்ணிப் பயனில்லை. இனிமேல் நடக்க இருப்பதை குறித்து சிந்தித்தால் நலம் உண்டாகும். * தன்னிடத்தில் உலகையும், உலகத்திடம் தன்னையும் காண்பவனே கண்களைப் பெற்றவன் என்கிறது வேதம். * ஊர் ஒற்றுமை கோவில் வழிபாட்டாலும், குடும்ப ஒற்றுமை வீட்டு வழிபாட்டாலும் பலப்படும். * கும்பிட்டாலும், கும்பிடாவிட்டாலும் ஏமாற்றாமல் வாழ்ந்தால் கடவுளின் அருள் கிடைக்கும். * உலகில் இருந்து அநீதி அகன்று விட்டால், கலியின் கொடுமை கணப்பொழுதில் காணாமல் போய்விடும். - பாரதியார்