உள்ளூர் செய்திகள்

பெண்களை மதிப்போம்

* ஆண்களை விட பெண்களே புத்திசாலிகள். அவர்களை மதித்து நடப்பது நம் கடமை.* முடியாது என்று எதையும் மறுக்காதீர்கள். புதியவற்றை திறமைசாலிகளிடம் கற்க வேண்டும்.* நம்பிக்கை, மனஉறுதி, விடாமுயற்சி, உழைப்பு முதலிய நற்குணங்களை மனிதன் வளர்த்துக் கொள்வது அவசியம்.* நம்பிக்கை இருக்குமிடத்தில் தான் வெற்றி உண்டாகும். விடாமுயற்சியே நம்பிக்கையின் முக்கிய லட்சணம்.- பாரதியார்