உள்ளூர் செய்திகள்

துணிவே துணை

* எல்லா நன்மைக்கும் தாயாக இருப்பது துணிவு ஒன்றே. கல்வி, செல்வம், வீரம் என எல்லாம் துணிவால் பெற முடியும்.* கல்வி அளிப்பதோடு குழந்தைகளின் உடல்நலனுக்கான விளையாட்டுப் பயிற்சிகளையும் அளிப்பது அவசியம்.* கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம். நரகத்திற்கு ஈடான கவலைக்கு இடம் தராதீர்கள்.* பிறருக்கு உதவி செய்வது நல்லது. அதிலும் ஏழைக்குழந்தையின் கல்விக்கு உதவுவது மிகவும் நல்லது.* எந்த செயலுக்கும் காலம் ஒத்து நின்றால் ஒழிய அது நிறைவேறுவது என்பது சாத்தியமல்ல.- பாரதியார்