நல்லதையே சிந்தியுங்கள்
UPDATED : ஜூன் 12, 2016 | ADDED : ஜூன் 12, 2016
* மனம் எதை சிந்திக்கிறதோ அதுவாகவே மாறி விடும் என வேதம் சொல்கிறது. நல்லதை மட்டுமே மனிதன் சிந்திக்க வேண்டும்.* நீதிபதியின் முன் மனம் அறிந்து பொய் சொல்வது நடைமுறையாகி விட்டது. இது தர்மத்திற்கு விரோதமானது.* திருமணமான பெண்ணைக் கணவர் சுதந்திரமுள்ளவளாக நடத்த வேண்டும். அவளின் கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.* தீமையில் இருந்து தடுத்து மனதை நல்வழிப்படுத்தும் வழியே கடவுள் வழிபாடு.- பாரதியார்