உள்ளூர் செய்திகள்

இன்று மிக நல்லநாள்

* இன்று செய்ய வேண்டிய செயலை நாளை என்று தள்ளிப் போடக் கூடாது. நற்செயலில் ஈடுபட இன்றே மிக நல்லநாள்.* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவனே உண்மையில் கண்ணுடையவன்.* கோவில் வழிபாட்டால் ஊர் ஒற்றுமையும், வீட்டு வழிபாட்டால் குடும்ப ஒற்றுமையும் உண்டாகும்.* நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடக்கப்போவது நல்லதாக அமையும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.- பாரதியார்