உள்ளூர் செய்திகள்

மதிப்புடன் வாழ வழி

* கொள்கையைச் சொல்வது எளிது. செயலில் பின்பற்றுவது சிரமமானது.* உடலையும் உள்ளத்தையும் தூய்மையுடன் வைத்திருங்கள். * கவலையும், பயமும் மனிதனை துன்பத்தில் தள்ளி விடும் அபாயம் கொண்டவை.* பக்தி இருக்குமானால், பிறருக்கு உதவி செய்யும் குணம் ஒருவனுக்கு இருக்க வேண்டும்.* உலகில் மதிப்புடன் வாழ விரும்பினால், நேர்மையை உயிராகப் போற்றுங்கள்.* உழைப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது.-பாரதியார்