உள்ளூர் செய்திகள்

தெய்வீக குணம் எது?

* பிறர் குற்றத்தை மன்னிக்கும் தெய்வீக குணம், நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.* விளக்கு இருந்தாலும், பார்வையால் மட்டுமே காட்சி தெரியும். மற்றவர் வழிகாட்டினாலும் சுயபுத்தி இருந்தால் தான் செயல்பட முடியும்.* தன் குற்றத்தை சுண்டைக்காய் போலவும், மற்றவர் குற்றத்தை பூசணிக்காய் போலவும் எண்ணக்கூடாது.* கேட்டதை எல்லாம் கடவுள் தரமாட்டார். மனதைப் பக்குவப்படுத்தினால் தான் அவை கிடைக்கும்.- பாரதியார்