உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சியுடன் இருங்கள்

* எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள். துக்கத்தை உங்களின் எதிரியாக கருதிப் போரிடுங்கள்.* மனதில் பற்றற்ற தன்மை இருந்தால், தீய ஆசைகள் நம்மை நெருங்காது.* புலன்களை வசப்படுத்தினால் உடல் நலமுடன் இருக்கும். நல்ல எண்ணங்களால் மன நலன் காக்கப்படும்.* பொறாமை, கோபம், வெறுப்பு, கபடம் ஆகிய குணங்கள் மனிதனை இழிநிலைக்கு ஆளாக்கும்.* அகந்தை கொண்ட மனம் அமைதியை இழக்கும். மன அடக்கம் நிம்மதிக்கு வழிவகுக்கும்.புத்தர்