உள்ளூர் செய்திகள்

உண்மை ஒன்றே போதும்!

* உன்னைப் போலவே மற்றவரைக் கருது. பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி கொள்.* மூடத்தனமான சடங்குகளை விட்டொழி. ஒழுக்கமுடன் வாழ்வதில் உறுதி கொள்.* உண்மை ஒன்றே தீமைகளில் இருந்து விடுவிக்கும் ஆற்றல் கொண்டது.* விழிப்புடன் செயல்பட்டால் எந்த துன்பமும் உன்னை நெருங்க முடியாது.* யாரையும் எதிரியாக நினைக்காதே. இல்லாவிட்டால், உனக்கு நீயே துன்பத்தைத் தேடிக் கொள்வாய்.* உண்மையை மாற்ற முடியாது. அதை மறைக்கும் வலிமை யாருக்கும் இல்லை.-புத்தர்