உள்ளூர் செய்திகள்

மனசு குளிரட்டும்!

* மற்றவர்கள் நம்மை உயர்ந்தவன் என நினைக்க வேண்டும் என்பதற்காக பொய் சொல்லக்கூடாது.* பயத்தால் யாருக்கும் மதிப்பு அளிக்கத் தேவையில்லை. உண்மையான அன்புடன் மரியாதை தர வேண்டும்.* நாம் நல்லவனாக இருப்பதால் நமக்கும் சந்தோஷம். நம்மை பெற்று ஆளாக்கிய பெற்றோர் மனமும் குளிர்ந்து விடும்.* கெட்டவன் என்று யாரும் எளிதில் பேர் வாங்கி விடலாம். ஆனால், நல்லவன் என பேர் வாங்குவது எளிதானது அல்ல.- காஞ்சிப்பெரியவர்