உள்ளூர் செய்திகள்

நல்லதைச் செய்வோம் (2)

* சங்கீதம் மட்டுமே சிறிதும் துன்பம் இல்லாமல் கடவுளின் அருளை எளிதாகப் பெறுவதற்கான வழி. * நல்லதை மட்டும் செய்து வந்தாலே போதுமானது. நமக்குரிய நன்மையைக் கடவுள் பார்த்துக் கொள்வார். * ஒழுக்கம் மிக்கவன் ஈடுபடும் ஒவ்வொரு விஷயத்திலும் நேர்த்தியும், அழகும் வெளிப்படும். * பாவத்தை ஒரே கணத்தில் போக்கும் சக்தி கடவுளின் திருநாமங்களுக்கு மட்டுமே இருக்கிறது. * உடல் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. உள்ளமும் துாய்மையுடன் இருப்பது அவசியம். - காஞ்சிப்பெரியவர்