மன நிறைவுடன் வாழுங்கள்
UPDATED : அக் 10, 2016 | ADDED : அக் 10, 2016
* பிறருடன் தன்னை ஒப்பிடும் மனப்பான்மையை கைவிட்டால் மனிதன் மன நிறைவுடன் வாழ முடியும்.* வாழ்க்கையை ஒரு வியாபாரமாக கருதாமல், பிறருக்கு நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டும்.* ஆடம்பர பொருட்களைச் சேர்ப்பதால் மட்டும் வாழ்க்கைத் தரம் உயர்வதில்லை.* பணத்தாசை கொண்டவன் செல்வந்தனாக இருந்தாலும் வாழ்வில் நிம்மதியைப் பெற முடியாது.- காஞ்சிப்பெரியவர்