உள்ளூர் செய்திகள்

வெற்றி தொடரட்டும்

* பக்திப் பாடல்களை பாடுவதால் நல்லவாக்கும், தியானம் செய்வதால் நல்ல மனமும் உண்டாகிறது.* பிறரிடம் உள்ள நல்ல அம்சங்களை மட்டுமே பார்த்து நாம் மகிழ வேண்டும்.* தன் கையே தனக்கு உதவி என்பார்கள். உன்னை நம்பி செயல்படத் தொடங்கினால் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.* மனநிறைவோடு இருப்பது தான் உயர்ந்த வாழ்க்கை. செய்வதை திருந்தச் செய்தாலே வாழ்வு மேம்படும்.* பணம் மட்டுமில்லாமல் பேசுவதிலும் சிக்கனம் தேவை. அளவாக பேசுவது நல்லது.-காஞ்சிப்பெரியவர்