உள்ளூர் செய்திகள்

உண்மையான தர்மம்

* ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு இந்த இரண்டும் நம்மிடம் உள்ள அசுத்தம் அனைத்தையும் போக்கி விடும்.* அடிப்படை வசதி கூட இல்லாதவர்களுக்கு உதவுவது தான் உண்மையான தர்மம்.* பாவத்திற்கு பரிகாரம் தேடுவதை விட, புதிதாகப் பாவச்சுமை சேராமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.* பொம்மலாட்ட பொம்மை போல சகல உயிர்களிலும் இருந்து ஈஸ்வரனே உலகத்தை ஆட்டி வைக்கிறார். * மனதில் எண்ணியதை எல்லாம் பேசுவது கூடாது. வார்த்தைகளை அளந்து நிதானமாகப் பேச வேண்டும்.- காஞ்சிப்பெரியவர்