கண்கண்ட தெய்வம்
UPDATED : ஜன 09, 2014 | ADDED : ஜன 09, 2014
* சூரியனை முழுமுதற் கடவுளாக வழிபடும் வழக்கம் இருந்தது. ஷண்மதம் என்னும் ஆறுபிரிவுகளில் சூரிய வழிபாட்டுக்கு சவுரம் என பெயர்.* சூரிய நமஸ்காரம் செய்து வழிபடும்போது, ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்வது சிறப்பு. * கோனார்க்கில் சூரியனுக்கு புகழ்மிக்க கோயில் இருந்தது. கோனார்க் என்பதற்கு சூரியனின் பகுதி என்பது பொருள். * கண்கண்ட தெய்வமான சூரியனை வழிபடுவதால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும்.-காஞ்சிப்பெரியவர்