திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தமாகிறது
UPDATED : ஜன 01, 2017 | ADDED : ஜன 01, 2017
* கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக கோவில்களையும், வழிபாட்டு முறைகளையும் பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.* உடம்பில் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. உள்ளமும் தூய்மையோடு இருக்க வேண்டும், இதற்கு பக்தியில் ஈடுபட வேண்டும்.* காலையில் நீராடியதும் திருநீறு பூச வேண்டும். திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தமாகிறது.* வெளியுலகத்தில் மகிழ்ச்சி இருப்பதாக மனிதன் தவறாக எண்ணுகிறான்.- காஞ்சிப் பெரியவர்