நல்ல எண்ணம் வேண்டும்
UPDATED : டிச 07, 2014 | ADDED : டிச 07, 2014
* குடும்ப வாழ்வில் இருந்து கொண்டு, கடவுள் மீது பக்தி செலுத்துபவனே வீரம் மிக்கவன்.* மனதில் நல்ல எண்ணம் இருந்தால் தான் துாயபக்தி உண்டாகும்.* கடவுள் என்னும் எஜமானனுக்கு பணிவிடை செய்து வாழ்வது தான் பிறவிப்பயன்.* படிப்பதை விட கேட்டு அறிவது உயர்ந்தது. நேரில் கண்டு உணர்ந்து கொள்வது இன்னும் சிறந்தது.* விவேகம் இல்லாதவனுக்கு எத்தனை சாஸ்திர அறிவு இருந்தாலும், அதனால் பயனேதும் இல்லை.- ராமகிருஷ்ணர்