உள்ளூர் செய்திகள்

பக்தியின் பக்கம் மனம்

* முதலில் உன்னை நீ அறிந்து கொள். அதன்பின், கடவுளை அறியலாம்.* கடவுளின் கருணை என்னும் காற்றானது, எப்போதும் உன் பக்கம் வீசிக் கொண்டு தான் இருக்கிறது.* தீவிர அன்பு இருக்குமானால், உனக்கு கடவுளின் தரிசனம் கிடைப்பது உறுதி. எங்கும் அன்பு, எதிலும் அன்பாயிரு.* தனிமையில் இருக்கும் போதும் மனதால் கூட பாவச்செயலில் ஈடுபடாத மனிதனே தர்மவான்.* மனதை பக்தியின் பக்கம் திருப்பு. ஆனால், மூடத்தனத்திற்கு சிறிதும் இடம் அளிக்காதே.-ராமகிருஷ்ணர்