உள்ளூர் செய்திகள்

மனசாட்சியை மதிப்போம்

* செல்வம் ஓரிடத்தில் நில்லாது சென்று கொண்டே இருக்கும். கடவுள் ஒருவரே என்றென்றும் நிலைத்திருப்பவர்.* உலகம் உன்னை நல்லவன் என்று வாழ்த்துவதற்கும், கெட்டவன் என்று தூற்றுவதற்கும் உன் செயலே காரணம்.* இந்த பிறவியிலேயே தர்மம் செய்யத் தவறியவன் வாழ்நாளை வீணாக்கியவனே.* மனிதன் மனசாட்சி சொல்வதைக் கேட்டு நல்வழியில் நடந்தால் மனநிம்மதியும், சுகமும் பெறுவான்.* கடவுளை உண்மையாக நம்புபவன் இருக்குமிடம் சொர்க்கமாக மாறி விடும்.சாந்தானந்தர்