உள்ளூர் செய்திகள்

நன்மை நடக்க வழி

* கடவுள் ஒருவரே என்றென்றும் நிலையான செல்வம்.* பிறரைத் தனக்கு கீழானவர்களாக கருதுபவன், விரைவில் கீழ்மையடைந்து வருந்துவான்.* பிறர் குறையை மட்டும் சிந்திப்பவன் பாவியாகிறான். தன்னைத்தானே அறிந்து திருந்துபவன் ஞானியாகிறான்.* யாரும் எதற்காகவும் வெறுப்பது கூடாது. உலகை வெறுப்பவனைக் கடவுளும் வெறுத்து ஒதுக்குவார்.* விடாப்பிடியாகக் கடவுளை வணங்குபவனின் வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.-சாந்தானந்தர்