உள்ளூர் செய்திகள்

ஔிவது நீங்களா? உண்மையா?

* உங்களை விஷமாக்கிக் கொள்ளும் ஒரு வழிமுறையே கோபம்.* உண்மை ஒளிந்து கிடக்கவில்லை, நீங்கள் தான் அதனிடமிருந்து ஒளிந்து கொள்கிறீர்கள். * நீங்கள் மனிதத் தன்மையால் நிரம்பி வழிந்தால், தெய்வீகம் கீழிறங்கியே ஆக வேண்டும். * பூமியில் இருக்கும் ஒவ்வொரு உயிருக்கும் நாம் செய்யக்கூடிய சிறந்த செயல் மனித இனப்பெருக்கத்தைக் குறைப்பதே.