உள்ளூர் செய்திகள்

உற்சாகமாக இருங்கள்

* மனதை உற்சாகமாக வைத்திருங்கள். மகிழ்ச்சியான நிலையில் தான் பணியில் முழுத்திறனை வெளிப்படுத்த முடியும்.* விழிப்புணர்வு இல்லாவிட்டால் வாழ்க்கை துன்பமயமாகி விடும். சிறு பணியையும் விழிப்புடன் செய்யுங்கள்.* சிடுசிடுப்பு என்னும் முகமூடியை கழற்றி விட்டால் வாழ்க்கை இனிமையானதாக அமையும்.* ஆன்மிகம் என்ற பெயரில் மூடத்தனத்திற்கு இடம் அளிப்பது கூடாது. அறிவுக்கு வேலை கொடுங்கள்.* பிறர் செய்யும் நற்செயல்களை மனம் திறந்து பாராட்டுங்கள்.-ஜக்கி வாசுதேவ்