உள்ளூர் செய்திகள்

உண்மைக்குப் பயமில்லை

* கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவுபவனே உயர்ந்த மனிதன்.* ஆன்மிகத்தில் நாட்டம் வைத்தால் உண்மையான இன்பத்தை அடையலாம்.* உண்மையைப் பின்பற்றுபவர்கள் யாரிடமும் பயப்படத்தேவையில்லை.* மனத்தூய்மை இருக்குமானால், இந்தப் பிறவியிலேயே கடவுளை அடைய முடியும்.* ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற சக்தியும், தூய்மையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கிறது.* நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதுவாகவே மாறி விடுவீர்கள்.-விவேகானந்தர்