உள்ளூர் செய்திகள்

வலைக்குள் சிக்காதவன்

* அறிவு, ஆராய்ச்சி என்னும் வலைக்குள் இறைவன் எப்போதும் சிக்கிக் கொள்ள விரும்புவதில்லை.* நமக்கு முடிவு வருவது உறுதி. அதனால் நல்ல லட்சியத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணியுங்கள்.* எல்லாருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.* மிகப்பெரிய பலவீனம் கூட சில நேரத்தில் பெரிய நன்மையாகவும், வலிமையாகவும் மாறி விடும்.* ஆசை என்னும் சங்கிலி இருக்கும் வரை பிறவி என்னும் சங்கிலியும் தொடரும்.- விவேகானந்தர்