உள்ளூர் செய்திகள்

இயற்கையை வெல்வோம்

* இயற்கையை வெல்லவே நாம் பிறந்திருக்கிறோம். அதற்குப் பணிந்து போவதற்கு அல்ல.* இந்த உலகம் பெரிய பயிற்சிக்கூடம். நம்மை வலிமைப்படுத்தவே இங்கு வந்திருக்கிறோம்.* கோவிலில் உள்ள விக்ரகத்தைக் கடவுள் என்று கூறலாம். ஆனால் கடவுளையே விக்ரகம் என்று நினைக்கக் கூடாது.* இருளும் ஒளியும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. அதுபோல சுயநலமும், தெய்வத்தன்மையும் இணைந்திருக்க முடியாது.- விவேகானந்தர்