உள்ளூர் செய்திகள்

அன்பு வாழ வைக்கும்

* அன்புடையவனே வாழ்ந்து கொண்டிருக்கிறான். சுய நலம் கொண்டவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கிறான்.* மனிதன் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் சக்தியை உண்டாக்குவதே உண்மைக்கல்வியின் நோக்கமாகும்.* எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளத் தெரிந்தவனே சிறந்த அறிவாளி.* கொடுக்கும் சக்தி உள்ள மட்டும் பிறருக்கு கொடுத்து மகிழுங்கள். அது ஆயிரம் மடங்காகப் பெருகி உங்களிடமே திரும்பி வரும்.-விவேகானந்தர்