விடாமுயற்சி வெற்றி தரும்
UPDATED : மார் 06, 2017 | ADDED : மார் 06, 2017
* லட்சியத்தில் உறுதி மிக்கவராக இருங்கள். விடாமுயற்சியால் வெற்றி குவியுங்கள்.* மகத்தான செயல்களில் ஈடுபடுவதற்காகவே, கடவுள் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.* மனிதர்களுக்கு தொண்டு செய்வதே கடவுள் விரும்பும் சிறந்த வழிபாடு.* குறை சொல்வதால் பலன் கிடைக்காது. அதை சீர்படுத்தினால் தான் பலன் கிடைக்கும்.* பிறருக்குச் செய்த உதவி, ஆயிரம் மடங்காகப் பெருகி உங்களிடமே திரும்பி வரும்.- விவேகானந்தர்