தகுதியானவர்கள் யார்
UPDATED : நவ 13, 2016 | ADDED : நவ 13, 2016
* ஆன்மிக வாழ்வில் ஈடுபாடு கொண்டவர்களே, மற்ற துறைகளில் தகுதி நிறைந்தவராக விளங்க முடியும்.* ஒரு எஜமானரைப் போல சுதந்திரமாக செயலில் ஈடுபடுங்கள்.* ஓய்வில்லாமல் வேலை செய்யுங்கள். ஆனால் பணிக்குள் சிக்கிக் கொண்டு விடாதீர்கள்.* உங்களிடம் உள்ளதை பலன் கருதாமல் பிறருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.* பொறுப்பை உங்களின் தோள் மீது சுமந்து கொண்டு செயலாற்றுங்கள்.- விவேகானந்தர்