உள்ளூர் செய்திகள்

அனைவரும் இணையுங்கள்

* அனைவரும் சேர்ந்து தொழுகை நடத்துங்கள்.* குடும்பத்தில் வீண்செலவுகளையும், ஆடம்பரத்தினையும் தவிருங்கள்* குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள்* கஞ்சனிடம் கொடைத்தன்மையை எதிர்பார்க்காதீர்கள்* பொது இடங்கள், நீர்நிலைகள், மரநிழல்களில் அசுத்தம் செய்யாதீர்கள் - பொன்மொழிகள்