கடைசி வரை யாரோ?
UPDATED : ஏப் 09, 2023 | ADDED : ஏப் 09, 2023
மனிதன் இறக்கும்போது அவனது செயல்கள் முடிந்து விடும். ஆனால் மூன்றைத் தவிர.* எல்லோருக்கும் தொடர்ந்து பயன் தரும் செயலை செய்வது.* பிறருக்கு கல்வியை கொடுத்துவிட்டுச் செல்வது. * நல்ல குணமுள்ள குழந்தைகளை உருவாக்குவது. இச்செயல்களுக்கு மட்டுமே ஒருவர் இறந்த பின்னரும், அவருக்கு நற்கூலி கிடைக்கும்.