நற்செயலில் ஈடுபடுங்கள்
UPDATED : ஜூலை 20, 2020 | ADDED : ஜூலை 20, 2020
* வயதும், காலமும் வீணாகும் முன் நற்செயலில் ஈடுபடுங்கள்.* பொருளுக்காக பேராசைப்பட்டு திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.* ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லற வாழ்வை தவிர வேறு எதுவும் வழியில்லை.* குறைந்த செலவில் அமையப்பெற்ற திருமணமே சிறப்பானதாகும். * வட்டி மூலம் வருமானம் பெருகினாலும் அதன் முடிவு குறை உடையதே.பொன்மொழிகள்