உள்ளூர் செய்திகள்

நல்லதை செய்யுங்கள்

* நல்ல செயல்களை செய். தீய செயல்களை கைவிடு. * நாக்கில் நேர்மை இருந்தால் இதயமும் நேர்வழியில் செல்லும். * ஒழுக்கமுள்ளவனாக இரு. மக்களில் நீயே சிறந்தவன்.* உனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு.* ஒரு செயலை செய்ய விரும்பினால் அதன் முடிவை எண்ணிப்பார். * போதுமென்ற மனதுடன் இரு. மக்களில் நீயே நன்றியுள்ளவன்.- பொன்மொழிகள்