அலட்சியம் வேண்டாம்
UPDATED : ஜூலை 12, 2022 | ADDED : ஜூலை 12, 2022
* யாரிடமும் அலட்சியம் வேண்டாம்.* பிறருக்கு தர்மம் செய்ய தாமதிக்காதீர்.* வேலையிடத்தில் சோம்பல் கூடாது.* வாழ்க்கையில் பிறர் மீது பொறமைப்படாதீர்.* வீண் வார்த்தைகள் பேசுவதை தவிருங்கள். * பெற்றோர், உறவினரை நிந்திப்பது கூடாது.-பொன் மொழிகள்